20 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை அன்புடனும் ஆதரவுடனும் பண்பாக பராமரிக்கக் கூடிய ஆண், பெண் பராமரிப்பாளர்கள் உடனடியாகத் தேவை.
முதியவர்களை பராமரித்தல் முதியவர்களுக்கு உணவு வழங்குதல் முதியோர் இல்லத்தை துப்பரவாகவும், சுகாதாரமாகவும் பேணுதல் மற்றும் முதியோர் இல்ல மேற்பார்வையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய மனம் கோணாது வேலைகளைச் செய்தல்.
முதியோர் பராமரிப்பாளருக்கு அடிப்படை ஊதியம் மற்றும் மூன்று வேளை உணவும் தங்குமிட வசதியும் இல்லத்தினால் வழங்கப்படும். தகுதியான, விருப்பமுள்ள, ஆரோக்கியமான ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் திறமைக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப நேரில் சந்தித்து வேலை தீர்மானிக்கப்படும்.