கட்டணம்

We spread care to provide quality life to seniors

முதியோர் இல்லத்தில் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு

1) ரூபா 40,000 அடிப்படைமாதச் சேவைக் கட்டணமும்
2) முற் பணமாக இரண்டு மாதச் சேவைக் கட்டணமும்

அறவிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

குறிப்பு: தேவை ஏற்படின் முதியவரின் தேக ஆரோக்கிய நிலைக்கு ஏற்ப மேலதிகக் கட்டணம் அறவிடப்படும்.