கடந்த ஏழு ஆண்டுகளாக பல அன்னையர்களுக்கும் தந்தையர்களுக்கும் ஆதாரமாக அரவணைத்துக் கொண்டிருக்கும் எமது இலாப நோக்கமற்ற, சேவையை முதன்மையாகக் கொண்ட நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் சில செய்திகள் உலாவி வருவது நீங்கள் அறிந்திருக்கலாம்.
எமது நிறுவனத்தின் கட்டுப்பாடுகளுக்குக் கீழ்படியாததால், வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஊழியரினால் இந்தத் தவறான செய்திகள் திட்டமிடப்பட்டு பரப்பி விடப்பட்டுள்ளன.
எமது நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகள் பலன் அடைந்த முதியவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் தெரிந்ததே.
காலத்தின் தேவை கருதி ஆரம்பிக்கப்பட்ட எமது நிறுவனத்தின் இலாப நோக்கமற்ற சேவை, தொடர்ந்து நியாயமான கட்டணத்தில் தேவை உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்படிக்கு. நிர்வாகம் 04/03/2024
உதயன் பத்திரிகையில் 05/03/2024 அன்று வெளிவந்ததை உங்களுக்கு,