கண்ணீர் அஞ்சலி

திருமதி சுலோசனா சண்முகவடிவேல் (லலி)

லலி அன்ரியாய் அம்மாச்சியாய்
அரவணைத்த கரம் இன்றில்லை
என்றாலும் உம் நினைவலைகள்
எம் வாழ்வில் நிலைத்தவையே.

தமிழர் விருந்தோம்பலுக் இலக்கணமாய்
கண்டவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில்
தேரீரும் சிற்றூண்டியும் இன்முகத்தோடு
தரும் பண்பு நிகரற்றவையே.

கடை நேரப் பொழுதினிலும்
கட்டிலிலிருந்து தேநீர் வைக்க
கடுகதியில் துள்ளிஎழ முயர்ச்சிக்க
கனத்தஎம் உள்ளம் கனிந்ததுவே.

கட்டியவர் கண்ணசைக்க
கணநேரம் காக்காமல்
கண்காண பால்வெளியில்
கருப்பொருளில் கலந்தனையே.

Lali ammachi you are the best
You treat everyone as a guest
God  is always in your heart
Your melody is like the harp.

Lali Ammaachiyaye
We will give you your prays
Your memories will go on
Your memories will stay.

In the blink of an eye
There will be biscuits and tea
Making us look forward to visit you
Also your backyard with snow peas.

Even during your weakest days
You do as much as you can to welcome us
We respect you for this as well as your gratitude
Your heart is like a blooming lotus
~rest in peace.