Valvai Elders Home
முதியோர் இல்லத்தில் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு
1) ரூபா 40,000 அடிப்படைமாதச் சேவைக் கட்டணமும்2) முற் பணமாக இரண்டு மாதச் சேவைக் கட்டணமும்
அறவிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
குறிப்பு: தேவை ஏற்படின் முதியவரின் தேக ஆரோக்கிய நிலைக்கு ஏற்ப மேலதிகக் கட்டணம் அறவிடப்படும்.