வல்வை முதியோர் இல்லம்

Valvai Elders Home

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

முதியவர்கள் வேண்டும் அன்பும் ஆதரவும் பாதுகாப்பும் நிறைந்த வீட்டுச் சூழலில் உள்ள இல்லம்.

True care and love with homely environemnt for elders who are looking for.

எங்கள் சேவைகள்

Hall with Dining table

உணவு

வீட்டில் சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்ட சுவையான நிறையுணவு.

Mango tree in front yard of the house

உறையுள்

வசதிகள் நிறைந்த பாதுகாப்பான வீட்டுச் சூழலில் அமைந்த இல்லம்.

welcome to the entrance

உபசரிப்பு

கனிவு நிறைந்த உபசரிப்பும் அன்பான உறவுகளும் உள்ள இல்லம்

விண்ணப்பத்தை அனுப்புதல்

இப்பொழுதே உங்களது விண்ணப்பத்தை எங்களுக்கு அனுப்பி உங்களுக்கான அல்லது உங்கள் உறவுகளுக்கான இடத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.